Connect with us

Raj News Tamil

விஜய் படத்தில் லெஜெண்ட் சரவணன்..? அப்போ அதிரடி தயார் ..!

சினிமா

விஜய் படத்தில் லெஜெண்ட் சரவணன்..? அப்போ அதிரடி தயார் ..!

லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படம் லியோ. முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்துவரும் இப்படத்தில், ஏற்கனவே மிஷ்கின், ஜிவிஎம், சஞ்சய் தத் உள்ளிட்ட திரைப்பட்டாளமே நடித்துவருகின்றனர்.

இதனிடையே மீண்டும் ஒரு பிரபலம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சரவணா ஸ்டோர் புகழ் லெஜெண்ட் சரவணன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக காஷ்மீர் சென்றுள்ள இவர், அங்கு பிரமாண்ட ஹோட்டலில் தங்கியிருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆகவே கிட்டத்தட்ட அண்ணாச்சி இணைந்திருப்பது உறுதியாகிவிட்டது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top