Connect with us

Raj News Tamil

லியோ தெலுங்கு போஸ்டரிலும் சாதனை படைத்த லியோ..!

சினிமா

லியோ தெலுங்கு போஸ்டரிலும் சாதனை படைத்த லியோ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் தெலுங்கு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் சாதனை படைத்துள்ளது. அதாவது, அல்லு அர்ஜுன் பதிவிட்ட ‘புஷ்பா 2’ போஸ்டருக்கு 33 நிமிடங்களில் தான் 10 லட்சம் லைக்குகள் கிடைத்த நிலையில், லியோ படத்தின் போஸ்டருக்கு அரை மணி நேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.

அந்த ஏரியா இந்த ஏரியானு எல்லாம் ஏரியாவிலும் எங்க தளபதி கில்லி என விஜயின் ரசிகர்கள் லியோ போஸ்ட்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More in சினிமா

To Top