Connect with us

Raj News Tamil

லியோ – ரோலக்ஸ் மோதல் உறுதி!

சினிமா

லியோ – ரோலக்ஸ் மோதல் உறுதி!

எல்.சி.யு என்ற புதிய டிரெண்ட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது படங்களில் ஆரம்பித்து வைத்துள்ளார். வருங்காலங்களில் அவர் இயக்கும் படங்களில், இது தொடர்ச்சியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த LCU கான்செப்ட் தற்போது விஜயின் லியோ படத்திலும் இடம்பெற்றுள்ளதாம்.

இதுமட்டுமின்றி, இந்த படத்தில், விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்த ரோலக்ஸ் கேரக்டரும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் செல்போனில் மிரட்டலாக பேசிக் கொள்வதுபோல் காட்சி உள்ளதாம். இந்த தகவல், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top