லியோ இசை வெளியீட்டு விழா இந்த தேதியில் தான்? வெளியான சூப்பர் தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளதாம். இதனை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News