லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19 ம் தேதி பன்மொழிகளில் வெளியான படம் லியோ.ரிலீஸான முதல் நாளிலிருந்தே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் லியோ படம் வெளிநாட்டில் ரூபாய் 184 கோடி வசூல் செய்து ரஜினியின் 2.O படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.மேலும் ,
லியோ படம் ஜெயிலர் படத்தின் வெளிநாட்டு வசூலை முறியடிக்க இன்னும் 16 கோடி வசூல் செய்யயவேண்டும் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுத்தாலும் ,ஜெயிலாின் முழு வசூலான 1000 கோடியை லியோ முறியடிக்குமா என்று கேள்வியுடன் பலத்த போட்டி நிலவி வருகிறது.