Connect with us
Raj News Tamil

Raj News Tamil

அமெரிக்காவில் மாஸ் காட்டும் லியோ…எத்தனை கோடி வசூல் தெரியுமா??

சினிமா

அமெரிக்காவில் மாஸ் காட்டும் லியோ…எத்தனை கோடி வசூல் தெரியுமா??

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான முதல் நாளில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

அதன் பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. விஜய்யின் மற்ற படங்களை காட்டிலும் லியோ படத்திற்கு ஹிந்தியில் ஓரளவு வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் லியோ படம் அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் யூஎஸ் டாலர் வசூல் செய்துள்ளதாம். இது இந்த இந்திய மதிப்பில் ரூ 41 கோடி 21 லட்சம் ஆகும்.

More in சினிமா

To Top