Connect with us

Raj News Tamil

வெற்றி விழா கொண்டாடத்தில் லியோ படக்குழு! பாதுகாப்பு கோரி கடிதம் !

சினிமா

வெற்றி விழா கொண்டாடத்தில் லியோ படக்குழு! பாதுகாப்பு கோரி கடிதம் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா மற்றும் முன்ணனி நட்சத்திரங்கள்பலர் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாாிப்பில் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏழு நாட்களில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதில் விஜய் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top