லியோ படத்தில் Hyena காட்சிக்கு மட்டுமே இத்தனை கோடி செலவா??

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

லியோ படத்தில் Hyena காட்சி தத்ரூபமாக VFXல் உருவாக்கப்பட்டு இருந்ததை படம் பார்த்த ரசிகர்கள் எல்லோரும் பாராட்டி இருந்தனர்.

இந்த காட்சியை உருவாக்க மொத்தம் 15 கோடி ரூபாயை படக்குழு செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லியோ திரைப்படம் இதுவரை ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News