Connect with us

Raj News Tamil

குறைந்து கொண்டே போகும் லியோ படத்தின் வசூல்..ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா

குறைந்து கொண்டே போகும் லியோ படத்தின் வசூல்..ரசிகர்கள் அதிர்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாள் உலகளவில் அனைத்து இடங்களிலும் லியோ படத்திற்கு நல்ல வசூல் வரவேற்பு கிடைத்தது.

வட அமெரிக்காவில் முதல் நாள் $672K வரை வசூல் செய்த நிலையில் நேற்று ஐந்தாவது நாளில் $65K வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா போன்ற முக்கிய இடங்களிலும் லியோ படத்தின் வசூல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் கேரளாவில் கொஞ்சம் கூட வசூல் குறையாமல் ஐந்து நாட்களில் ரூ. 39 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்கின்றனர்.

லியோ படம் வெளிவந்து ஐந்து நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 420 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

More in சினிமா

To Top