Connect with us

Raj News Tamil

லியோ படத்தின் வசூல்….நேற்று ஒரு நாள் மட்டுமே இத்தனை கோடியா??

சினிமா

லியோ படத்தின் வசூல்….நேற்று ஒரு நாள் மட்டுமே இத்தனை கோடியா??

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நேற்று (அக்.19) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.47.24 ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More in சினிமா

To Top