லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வெளியீடு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்திற்கான முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கேரள மாநிலத்திலும் விஜய்-க்கான ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

அங்குள்ள ரசிகர்களுக்கு, முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட், இப்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் நிவின் பாலி கலந்துக் கொண்டு, ரசிகர்களுக்கு டிக்கெட்டை வழங்கினார்.

RELATED ARTICLES

Recent News