Connect with us

Raj News Tamil

ஓநாயின் பக்கத்தில்.. சிதறும் ரத்தம்.. வெறித்தனமாக வெளியான லியோ பர்ஸ்ட் லுக் போஸ்டர்..

சினிமா

ஓநாயின் பக்கத்தில்.. சிதறும் ரத்தம்.. வெறித்தனமாக வெளியான லியோ பர்ஸ்ட் லுக் போஸ்டர்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், 2-வது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தின் மீது, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

இதனை தூண்டும் விதமாக, பல்வேறு அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜயின் பிறந்த நாளை இன்று கோலாகலமாக கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு, கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top