Connect with us

Raj News Tamil

லியோ படத்தின் கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ் எப்போது? சூப்பர் அப்டேட்!

சினிமா

லியோ படத்தின் கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ் எப்போது? சூப்பர் அப்டேட்!

வாரிசு படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில், தளபதி விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கூடிய விரைவில் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, பின்னணி வேலைகளை தொடங்கும் முயற்சியில், லோகேஷ் கனகராஜ் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் அப்பேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜயின் பிறந்த நாள் ஜூன் 22-ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது.

அன்றைய தினம், தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக, லியோ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கூடிய விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அறிந்த தளபதி விஜயின் ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top