Connect with us

Raj News Tamil

லியோ படம் சூப்பரா இருக்கு – விஜய் படத்தை பாத்துட்டாரா..!

சினிமா

லியோ படம் சூப்பரா இருக்கு – விஜய் படத்தை பாத்துட்டாரா..!

விஜயின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் இரண்டாவது சிங்கிலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், படத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது, லியோ படத்தை விஜய் பார்த்துவிட்டதாகவும்,படம் அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் மிஷ்கின் கூறியுள்ளார்.

இதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அப்டேட் என்று விஜயின் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா செப்டம்பர் 30 ஆம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top