Connect with us

Raj News Tamil

லியோ படத்தின் மெர்சல் அப்டேட்..! ட்விஸ்ட் வைத்த தயாரிப்பாளர்..?

சினிமா

லியோ படத்தின் மெர்சல் அப்டேட்..! ட்விஸ்ட் வைத்த தயாரிப்பாளர்..?

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் லியோ. திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்ட திரைப்பட்டாளமே நடிக்கும் இந்த படத்தை, செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயரித்து வருகிறது. சமீபத்தில் காஷ்மீரில் நடந்த லியோ ஷூட்டிங் ரசிகர்களின் கவனத்தை பெரிதளவில் ஈர்த்தது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த இருப்பதாக தவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது தளபதி விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்தார். இதனால் விஜய் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top