Connect with us

Raj News Tamil

செம ஸ்டைலாக விஜய்! லியோ பட New Look!

சினிமா

செம ஸ்டைலாக விஜய்! லியோ பட New Look!

வாரிசு படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படத்தில், விஜய் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது, அந்த படத்தின் பின்னணி பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள விஜயின் புதிய லுக் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தளபதி செம ஸ்டைலாக இருக்கிறார் என்று கருத்து கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top