RRR – ஐ அடித்து நொறுக்கும் லியோ

லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இரண்டாம் முறையாக லியோ படத்தில் இணைகிறார்கள். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படத்தின் உரிமை பலகோடிக்கு விற்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தற்போது கேரளாவிலும் லியோ பட உரிமை 16 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இது எந்திரன் 2.0 விட அதிகமாம். வசூலில் ரஜினியை விஜய் முந்திவிட்டார் என்ற ஆச்சரியத்தில் உள்ள போதே மற்றுமொரு அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப் படங்களை போல் லியோ படமும் ரூ.1000 கோடி ரூபாயை வசூலிக்கும் என்று சொல்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் என்பதாலேயே இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

Recent News