Connect with us

Raj News Tamil

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த லோகேஷ்! இப்படி பண்ணிட்டாங்களே!

சினிமா

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த லோகேஷ்! இப்படி பண்ணிட்டாங்களே!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் என்று பல்வேறு பிரபலங்கள் நடித்து வரும் இந்த படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படம் LCU-வில் வராது என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

லியோ படம், LCU-வில் தான் இடம்பெறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இந்த தகவல் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top