Connect with us

Raj News Tamil

5 மடங்கு கல்லா கட்டும் லியோ! விஜயின் மாஸ்டர் பிளான்!

சினிமா

5 மடங்கு கல்லா கட்டும் லியோ! விஜயின் மாஸ்டர் பிளான்!

விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

ஆனால், இப்போதில் இருந்தே, இந்த படத்தின் வியாபாரம் படு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 150 கோடி ரூபாய்க்கு, இப்படத்தின் ஓவர் சீஸ் வியாபாரம் நடந்துள்ளதாம். வாரிசு படத்தை விட 5 மடங்கு அதிகமாக இந்த படம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

4 விநியோகஸ்தர்களுக்கு தனித்தனியாக விற்பனை செய்ததே, இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. விஜயின் இந்த மாஸ்டர் பிளானால், லியோவின் வசூல் இன்னும் அதிகரித்துள்ளதாம்..

More in சினிமா

To Top