Connect with us

Raj News Tamil

“லியோ டிக்கெட் வேணுமா” – முன்பதிவு தொடக்கம் எப்போது தெரியுமா?

சினிமா

“லியோ டிக்கெட் வேணுமா” – முன்பதிவு தொடக்கம் எப்போது தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும் பெரும் ஆவலோடு இருந்து வருகின்றனர். ஆனால், இப்படத்திற்கான டிக்கெட்டை பெறுவது மிகவும் சவாலான காரியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு, லண்டனில் செப்டம்பர் 7-ஆம் தேதியில் இருந்து தொடங்கப்பட உள்ளதாம். இதனை அறிந்த அப்பகுதி விஜய் ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top