Connect with us

Raj News Tamil

லியோ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா? வெளியான தகவல்!

சினிமா

லியோ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா? வெளியான தகவல்!

வாரிசு படத்திற்கு பிறகு, தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

பின்னணி பணிகள் அனைத்தும் முடிந்து, இப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், லியோ படத்தின் ரன்னிங் டைம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள், ரன்னிங் டைம் கொண்டுள்ளதாம்.

More in சினிமா

To Top