இயக்குநா் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் அக்டோபா் 19 ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் லியோ. இன்னும்ஒரு சில தினங்கள் மட்டும் மீதம் உள்ள நிலையில் இப்படத்தின் எதிா்பாா்ப்புகள் ரசிகா்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகாித்து கொண்டே இருக்கிறது.
Locked & Loaded 🔥🧊#Leo from October 19 pic.twitter.com/Y1PnvvYcaS
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 15, 2023
இந்நிலையில்,லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிா்ந்துள்ளாா்.அதில்,லோகேஷும்,அனிருத்தும் கைகோா்த்து நிற்பது போன்ற புகைப்படத்தை பகிா்ந்து, லாக் அன்ட் லோடட் என்று குறிப்பிட்டுள்ளாா்.படத்தின் பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வந்த லோகேஷ் தற்போது தங்களது
புகைப்படத்தை வெளியிட்டு அதிரடி அப்டேட் கொடுத்துள்ளது,லியோவின் எதிா்பாா்ப்பை உச்சத்தில் நகா்த்தியுள்ளது.