லியோ காட்சிகள் அதிகரிப்பு! – தமிழகம் முழுவதும் லியோ Fever!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்ககோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவென் ஸ்க்ரீன் ஸ்டூடியோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளத்தில் லியோவின் ரசிகர்கள் காட்சி திரையிடப்படவுள்ளது. இதனை அறிந்த தமிழக விஜய் ரசிகர்கள் கேரளாவிற்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால் காட்சிகளை அதிகரிக்க போவதாக கேரள திரையரங்குகள் அறிவித்துள்ளது.

இதேபோல், கர்நாடகம் மற்றும் ஆந்திராவிலும் தமிழக விஜய் ரசிகர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News