நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் லியோ.. எப்படி தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சற்றுமுன் வெளியான படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை ஓரங்கட்டி வருகிறது. இந்நிலையில், தற்போது UKல் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே £302K வசூல் செய்துள்ளது.

ரிலீஸுக்கு முன்பே டாப் 5ல் வந்துள்ள லியோ, கண்டிப்பாக ரிலீஸுக்கு பின் UKல் அதிகம் வசூல் செய்த நம்பர் 1 இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெரும் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News