சினிமா
வாய்பிளக்க வைக்கும் லியோ வசூல் : மூன்று நாட்களில் 32 கோடியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,விஜய் நடித்து வெளிவந்த
திரைப்படம் லியோ.பல்வேறு தடைகளை தாண்டி ரிலீஸான இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே கலவையான விமா்சனங்களை பெற்று வருகிறது.
இதனையடுத்து , லியோவின் வசூல் குறித்த அப்டேட் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்படி,லியோ தெலுங்கில் மட்டும் வெளியான மூன்று நாட்களில் 32 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. குறிப்பாகஆந்திராவிலுல்ல நிஷாம் மற்றும் சீடட் பகுதிகளில் நான்கவது நாளான இன்றே தனது லாப கணக்கை லியோ
தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடதக்கது.
