Connect with us

Raj News Tamil

லியோவின் அடுத்த அப்டேட் !கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

சினிமா

லியோவின் அடுத்த அப்டேட் !கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பலரின் எதிர்பார்ப்புகளுக்கிடையில்
வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வரும் லியோ படக்குழு .தற்போது இப்படத்தின் தெலுங்கு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “அமைதியாக இருந்து சண்டையை தவிருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போஸ்டர் பன்மொழி விஜய் ரசிகர்கள் மத்தியிலும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top