Connect with us

Raj News Tamil

விஷப்பாம்புகளை கட்டிப்பிடித்து தூங்கும் சிறுமி: வைரலாகும் வீடீயோ!

Trending

விஷப்பாம்புகளை கட்டிப்பிடித்து தூங்கும் சிறுமி: வைரலாகும் வீடீயோ!

அரியானா என்ற சிறுமி விஷப்பாம்புகளை கட்டிப்பிடித்து தூங்கும் வீடீயோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் அந்த சிறுமியின் உடலை பாம்புகள் சுற்றி நெளிந்துகொண்டிருக்கிறது சிறுமியும் எந்த பயமும் இன்றி பாம்புகளை கட்டிப்பிடித்து கொண்டு உறங்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் போதே நமக்கு பீதி கிளம்புகிறது.

இந்த வீடியோவை கண்ட பலர் கமெண்ட் செய்தும் பகிர்ந்தும் வருகின்றனர். இதனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More in Trending

To Top