பிரபல நடிகருடன் லிவிங் டுகெதர் வாணிபோஜன் நச் பதில்..!

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வாணிபோஜன். மலேசியா டு அம்னீசியா, ஓ மை கடவுளே, டபுள்ஸ் போன்ற பல்வேறு படங்களில் நடித்த இவர், நடிகர் ஜெய்யுடன் ஒரே வீட்டில் திருமணம் செய்யாமலே லிவிங் டுகெதராக வாழ்ந்து வருவதாகவும், வாணி போஜனுக்கு வரும் கதையை கூட ஜெய் தான் தேர்ந்தெடுப்பதாகவும், திரை வட்டாரத்தில் தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த வாணிபோஜன், இது எதுவும் உண்மையில்லை என்று மறுத்துள்ளார். மேலும் நங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.