முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி மருத்துவனையில் அனுமதி.
ஒரு மாதங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முன்னாள் துணை பிரதமர் அத்வானி, மீண்டும் நேற்று (அக். 6) அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலை நீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூத்த நரம்பியல் மருத்துவர் வினித் சூரியின் மருத்துவக் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.