Connect with us

Raj News Tamil

போதும்.. போதும் என்ற அளவில் தளபதி 67 அப்டேட்!

சினிமா

போதும்.. போதும் என்ற அளவில் தளபதி 67 அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில், தளபதி 67 என்ற புதிய படம் தொடங்கப்பட உள்ளது. வாரிசு படத்தை காட்டிலும், இந்த படத்தின் மீது, ரசிகர்கள் பலரும், ஆர்வத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்கு, லோகேஷ் கனகராஜ் வந்திருந்தார். அப்போது, தளபதி 67 படம் குறித்து, பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், இப்போது எதுவும் சொல்ல முடியாது. வாரிசு படம் வெளியான பிறகு, போதும்.. போதும் என்ற அளவில் தளபதி 67 அப்டேட் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top