Connect with us

Raj News Tamil

ரசிகர்களால் தலைதெறிக்க ஓடிய லோகேஷ் கனகராஜ்..!

சினிமா

ரசிகர்களால் தலைதெறிக்க ஓடிய லோகேஷ் கனகராஜ்..!

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு, கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது, விஜயின் லியோ படத்தின் பின்னணி பணிகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில், பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அவர், அங்கு இருப்பதை தெரிந்துகொண்ட ரசிகர்கள், ஹோட்டல் முன்பு கூடியுள்ளனர். ரசிகர் கூட்டத்தை பார்த்து மிரண்ட லோகேஷ், பைக்கில் ஏறி சென்று, பின்னர் அவருடைய காருக்கு மாறி சென்றுள்ளார்.

லியோ படத்தின் அப்டேட்டுக்காக லோகேஷ் கனகராஜை, தீயாய் பின்தொடர்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

More in சினிமா

To Top