Connect with us

Raj News Tamil

அஜித்தின் எந்த படத்தை ரீமேக் செய்வீர்கள்? – லோகேஷ் கனகராஜ் பதில்!

சினிமா

அஜித்தின் எந்த படத்தை ரீமேக் செய்வீர்கள்? – லோகேஷ் கனகராஜ் பதில்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர், தற்போது தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார்.

இந்நிலையில், இவர் கல்லூரி விழா ஒன்றிற்கு, சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு, அஜித்தின் படத்தை ரீமேக் செய்ய விரும்பினால், எந்த படத்தை எடுப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், தீனா படத்தை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, அஜித் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top