Connect with us

Raj News Tamil

லோகேஷ் சொத்து மதிப்பு இவ்வளவா?இது உண்மைதானா?

சினிமா

லோகேஷ் சொத்து மதிப்பு இவ்வளவா?இது உண்மைதானா?

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பலவிதமான வெற்றி படங்களை கொடுத்துவருபவா் லோகேஷ் கனகராஜ்.

இவா் விஜய் வைத்து இயக்கிய லியோ திரைப்படம் 550 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 40 கோடி வரை இருக்கும் என தகவல் கூறப்படுகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என்றால் அவா் இயக்கும் படத்திற்கு வாங்கும் சம்பளத்தை பொருத்தே இது கணிக்கப்பட்டுள்ளதாக தொிகிறது.இருந்தபோதிலும் இவாின் சொத்து மதிப்பு இவ்வளவா என்று வாய்பிளந்து திரைபிாியா்கள் அனைவரும் கிசுகிசுத்து வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top