Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

லவ் டுடே படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சினிமா

லவ் டுடே படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு, இவர் இயக்கி நடித்திருந்த திரைப்படம் லவ் டுடே. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

மேலும், முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனை நிகழ்த்திய இந்த திரைப்படம், இதுவரை 90 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இந்த தகவல், சினிமா தரப்பினர் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top