Connect with us

Raj News Tamil

லவ்வர் திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அறிவிப்பு!

சினிமா

லவ்வர் திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மணிகண்டன். இவர் நடித்த குட் நைட் திரைப்படம், கடந்த ஆண்டு வெளியான டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாகவும் மாறியிருந்தது.

இதனால், இவர் நடிக்க உள்ள அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு, சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில், இவர் அடுத்ததாக நடித்துள்ள லவ்வர் படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார்.

More in சினிமா

To Top