Connect with us

Raj News Tamil

OTT யில் வெளியாகும் லவ்வர்…ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா

OTT யில் வெளியாகும் லவ்வர்…ரிலீஸ் தேதி அறிவிப்பு

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ (lover) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியானது. இப்படத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் லவ்வர் படத்தின் OTT ரிலீஸ் குறித்த அப்டேட் வந்துள்ளது. அதன்படி இப்படம் வரும் 27ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top