Connect with us

Raj News Tamil

மாமன்னன் படத்திற்காக வடிவேலு பாடியுள்ள ‘ராசா கண்ணு’ பாடல் வெளியீடு..!

சினிமா

மாமன்னன் படத்திற்காக வடிவேலு பாடியுள்ள ‘ராசா கண்ணு’ பாடல் வெளியீடு..!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாமன்னன். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் முதல் பாடலான ராசா கண்ணு பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த பாடலை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாடியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top