Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

நான்தான் ”மாமன்னன்” கலகலப்பாக பேசிய வடிவேலு..!

சினிமா

நான்தான் ”மாமன்னன்” கலகலப்பாக பேசிய வடிவேலு..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் உருவாகிவரும் திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வடிவேலு, படத்தின் ஹீரோ யார் என்றே பலருக்கு தெரியாது, அந்த படத்தின் மன்னனே நான் தான் என்று கலகலப்பாக பேசியுள்ளார்.

இந்த படத்துக்காக இயக்குனர் மாரி செல்வராஜ் பெரும் உழைப்பை போட்டுள்ளார். இதில் எனக்கு சிறப்பான கேரக்டரை கொடுத்துள்ளார் என்று படத்தை பற்றி பேசி நெகிழ்ந்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top