Connect with us

Raj News Tamil

வசூலில் பட்டைய கிளப்பும் மாவீரன்! இன்னும் குறையாத மவுசு!

சினிமா

வசூலில் பட்டைய கிளப்பும் மாவீரன்! இன்னும் குறையாத மவுசு!

மடோன் அஸ்வீன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ஜுலை 14-ஆம் தேதி அன்று வெளியான திரைப்படம் மாவீரன்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இதுவரை இந்த படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகம் முழுவதும் 89 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். இன்னும் சில நாட்களில், 100 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top