Connect with us

Raj News Tamil

மாவீரன் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! சம்பவம் செய்த SK!

சினிமா

மாவீரன் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! சம்பவம் செய்த SK!

மடோன் அஸ்வீன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன்.

இந்த திரைப்படம், வரும் வெள்ளிக் கிழமை அன்று, உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த படத்தின் இறுதிக் காட்சி, சிங்கில் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாம். தமிழ் சினிமாவில் முதன்முறையாக, ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சி, சிங்கில் ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top