Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் புதிய அப்டேட்..!!

சினிமா

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் புதிய அப்டேட்..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தை ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது.

மாவீரன் படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top