Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

மகாராஜா படத்தின் 2 நாள் வசூல்! ப்ளாக் பஸ்டர் பார்சல்!

சினிமா

மகாராஜா படத்தின் 2 நாள் வசூல்! ப்ளாக் பஸ்டர் பார்சல்!

சமீப காலங்களாக விஜய்சேதுபதி நடித்து வந்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால், தன்னுடைய 50-வது படமான மகாராஜா மீது, அவர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் 2-வது நாள் வசூல் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில், ரூபாய் 15 கோடியை வசூலித்துள்ளதாம்.

இப்படம் இவ்வாறு தொடர்ச்சியாக வசூலை குவித்து வந்தால், நிச்சயம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை பெறும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top