Connect with us

Raj News Tamil

வசூலில் மாஸ் காட்டும் மகாராஜா : இதுவரை வந்த மொத்த வசூல் எவ்வளவு?

சினிமா

வசூலில் மாஸ் காட்டும் மகாராஜா : இதுவரை வந்த மொத்த வசூல் எவ்வளவு?

விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம் ரிலீசாகி விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் இந்திய அளவில் ரூ.48 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் உலகளவில் ரூ.66 கோடி வரை வசூல் செய்துள்ளது.

2024ஆம் ஆண்டு வெளியான படங்களில் 55 கோடிகளை விரைவில் வசூல் செய்த படமாக மகாராஜா மாறியுள்ளது.

தனது ஐம்பதாவது படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிகர் விஜய் சேதுபதி தனது சம்பளத்தை ரூபாய் 15 கோடிகளில் இருந்து 10 கோடிக்கு குறைத்துள்ளார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகின்றது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top