Connect with us

Raj News Tamil

மகாராஜா படத்தின் டிரைலர் எப்போது? அதிரடி அப்டேட்!

சினிமா

மகாராஜா படத்தின் டிரைலர் எப்போது? அதிரடி அப்டேட்!

குரங்கு பொம்மை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நித்திலன் சுவாமிநாதன். இவர் தற்போது நடிகர் விஜய்சேதுபதியை வைத்து, மகாராஜா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை காண, ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில், மகாராஜா படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதாவது, இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஜூன் 14-ஆம் தேதி அன்று, இப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top