இந்திய சினிமாவின் மேக்கப் கலைஞரும், சிகையலங்கார நிபுணருமான ஹேமா, பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், நடிகை அமலா பாலின், கோரமான முகம் குறித்து பேசியுள்ளார்.
அதாவது, படப்பிடிப்பு ஒன்றிற்கு, அமலா பாலுடன், ஹேமா சென்றிருந்தாராம். அப்போது, வெயிலின் கடுமை அதிகமாக இருந்ததால், அங்கிருந்த கேரவனுக்குள், ஹேமாவும், அவரது குழுவினரும் சென்றுள்ளார்கள்.
ஆனால், இதனை பார்த்த அமலா பால், தன்னுடைய மேனேஜரை அனுப்பி, அவர்களை வெளியேற்றிவிட்டாராம்.
இதுபோல், பல சம்பவங்கள், அந்த படப்பிடிப்பின்போது, நடந்திருப்பதாகவும், அவர் கூறியுள்ளார். இந்த பேட்டி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.