இணையத்தை மிரட்டும் மாளவிகா மோகனன்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படத்தில் நடித்த இவர், தற்போது விக்ரமின் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது இணையத்தில் ஹாட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள மாளவிகா, அந்த வைகையில் இன்றும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்குகளையும், கமாண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News