Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் மலையாள ஹீரோ? தெறிக்கும் அப்டேட்!

சினிமா

ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் மலையாள ஹீரோ? தெறிக்கும் அப்டேட்!

மாநகரம், கைதி, விக்ரம் ஆகிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் அடுத்ததாக, நடிகர் ரஜினியை வைத்து, 171-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் கதை எழுதும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ், வில்லனாக நடிக்க உள்ளாராம். இந்த தகவல், ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top