Connect with us

Raj News Tamil

ஓடிடியில் நேரடியாக வெளியான மால் !

சினிமா

ஓடிடியில் நேரடியாக வெளியான மால் !

இயக்குனர் தினேஷ் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மால்’. இப்படத்தில் சாய் கார்த்திக், கஜராஜ், மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பத்மயன் சிவானந்த் இசையமைத்துள்ளார். சிலை கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து பரபரப்பாக உருவாகியுள்ள இப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இத்திரைப்படத்தை தினேஷ் குமரன் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top