Connect with us

Raj News Tamil

சேலையில் ஜாக்கிங் செல்லும் மம்தா பேனர்ஜி ! வைரலாகும் காணொளி!

இந்தியா

சேலையில் ஜாக்கிங் செல்லும் மம்தா பேனர்ஜி ! வைரலாகும் காணொளி!

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக ஸ்பெயினிற்கு சென்றுள்ளார். அங்குள்ள மாட்ரிட் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் அவர் ஜாக்கிங் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மம்தா பானர்ஜி சேலை அணிந்து கொண்டு ஜாக்கிங் மற்றும் வாக்கிங் செல்வதாக
தெரிகிறது.மேலும் இது சார்ந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதனுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புத்துணர்ச்சியூட்டும் காலை. ஒரு நல்ல ஜாக்கிங் உங்களுக்கு ஒரு நாளுக்கான ஆற்றலை வழங்கும் என்றும் ஆரோக்கியமாக இருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரது கை மணிக்கட்டில் ஸ்மார்ட் வாட்ச் அணிந்து கொண்டு வெள்ளை நிற பருத்தி சேலை மற்றும் சாதாரண செருப்புடன் ஜாக்கிங் செல்லும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. அவருடன் அதிகாரிகள் சிலரும் ஜாக்கிங் செல்வதாக தெரிகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top