Connect with us

Raj News Tamil

உயிரிழந்த முக்கிய நபர்.. சோகத்தில் மூழ்கிய நடிகர் மம்முட்டி!

சினிமா

உயிரிழந்த முக்கிய நபர்.. சோகத்தில் மூழ்கிய நடிகர் மம்முட்டி!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் மம்முட்டி. இவர், தமிழ் சினிமாவிலும், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இவர் மட்டுமின்றி, இவரது மகனான துல்கர் சல்மானும், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில், நடித்து வருகிறார். இந்நிலையில், இவர்களது குடும்பத்தில் முக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதாவது, மம்முட்டியின் சகோதரி ஆமினா. 70 வயதாகும் இவர், கடந்த சில நாட்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு இருக்க, நேற்று இயற்கை எய்தினார். இந்த தகவலை அறிந்த ரசிகர்களும், சினிமா உலகினரும், இரங்கல் கூறி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top